வீடு / சமையல் குறிப்பு / மாதூளை பழம் பக்கோடா

Photo of Pomegranate pakoda by Balajayasri Dhamu at BetterButter
316
3
0.0(0)
0

மாதூளை பழம் பக்கோடா

May-23-2018
Balajayasri Dhamu
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மாதூளை பழம் பக்கோடா செய்முறை பற்றி

மாதூளை பழத்தில் செய்தது

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்டி பார்ட்டிஸ்
  • தமிழ்நாடு
  • ஃபிரையிங்
  • ஸ்நேக்ஸ்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. மாதூளை பழம்1
  2. அரிசி மாவு தேவையான அளவு
  3. கடலைமாவு 4ஸ்பூன்
  4. பெருங்காயம் சிறிது
  5. மிளகாய் தூள் 1/2
  6. உப்பு தேவையான அளவு
  7. எண்ணெய்

வழிமுறைகள்

  1. மாதூளை பழத்தை தோல் நீக்கி விட்டு மதுளை முத்துக்களை எடுத்து கொள்ள வேண்டும்
  2. மாவு ரெடி செய்து கொள்ள வேண்டும்
  3. தண்ணீர் ஊற்றி கெட்டியாக கரைத்து கொள்ளவும்
  4. கரைத்த மாவில் சிறிது சிறிதாக மாதூளை முத்துகள் சேர்க்க
  5. மாவில் நன்கு கலந்துகொள்ள வேண்டும்
  6. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் இதை போட்டு எடுக்கவும்
  7. இப்போது சுவையான மாதூளை பக்கோடா ரெடி

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்