வீடு / சமையல் குறிப்பு / ராகி வாழைப்பழ கஞ்சி

Photo of Ragi Banana Porridge by Nafeesa Buhary at BetterButter
555
4
0.0(0)
0

ராகி வாழைப்பழ கஞ்சி

May-23-2018
Nafeesa Buhary
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
1 மக்கள்
பரிமாறவும்

ராகி வாழைப்பழ கஞ்சி செய்முறை பற்றி

சர்க்கரை சேர்க்காத சுவையான எளிதாக செய்யக்கூடிய சத்தான உணவு.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • கிட்ஸ் ரெசிப்பிஸ்
  • தமிழ்நாடு
  • ப்ரேக்பாஸ்ட் மற்றும் ப்ரஞ்ச்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 1

  1. ராகி - 3 மேஜைக்கரண்டி
  2. தண்ணீர் தேவையான அளவு
  3. நெய் - 1 தேக்கரண்டி
  4. மசித்த வாழைப்பழம் - 1

வழிமுறைகள்

  1. வாழைப்பழத்தை மசித்து வைத்துக் கொள்ளவும்.
  2. ராகி மாவு உடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் வேக வைக்கவும்.
  3. 2 நிமிடங்களுக்கு பிறகு கெட்டியாக வரும் போது நெய் சேர்த்து இறக்கவும்.
  4. மசித்து வைத்த வாழைப்பழத்துடன் ராகியை சேர்த்து கலந்து பரிமாறவும்.
  5. குழந்தைகள் விரும்பி உண்ணும் மிகவும் சத்தான மற்றும் சுவையான உணவு

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்