வீடு / சமையல் குறிப்பு / மாம்பழ அன்னாசி டுவிஸ்ட்

Photo of Mango Pineapple twist by Nafeesa Buhary at BetterButter
480
7
0.0(0)
0

மாம்பழ அன்னாசி டுவிஸ்ட்

May-23-2018
Nafeesa Buhary
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

மாம்பழ அன்னாசி டுவிஸ்ட் செய்முறை பற்றி

அன்னாசிப்பழ எஸ்ஸன்ஸ் மற்றும் மாம்பழ துண்டுகளுடன் தயாரிக்கப்பட்ட பால் சார்ந்த பானம்..

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தினமும்
  • சில்லிங்
  • கோல்ட் டிரிங்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. பால் - 1/2 லிட்டர்
  2. மாம்பழம் - 1
  3. அன்னாசி எஸ்ஸன்ஸ் - 1/2 தேக்கரண்டி
  4. சர்க்கரை - தேவையான அளவு

வழிமுறைகள்

  1. பால் நன்கு காய்ச்சிய பின் ஆறியதும் குளிர்சாதன பெட்டியில் 2 மணி நேரம் வைக்கவும்.
  2. மாம்பழத்தை சிறிது சிறிது துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  3. குளிரூட்டப்பட்ட பாலில் சர்க்கரை, அன்னாசி எஸ்ஸன்ஸ் மற்றும் மாம்பழத் துண்டுகள் சேர்த்து கலந்து கொள்ளவும்.
  4. பின்னர் ஹேன்ட் பெளன்டர் (hand blender) வைத்து இலேசாக மசித்துக் கொள்ளவும். விரும்பினால் ஐஸ்கிரீம் சேர்த்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்