எபிசி ஜூஸ் | ABC Juice in Tamil

எழுதியவர் Saivardhini Badrinarayanan  |  24th May 2018  |  
0 from 0 ரிவியூஸ் மதிப்பீடு செய்
 • Photo of ABC Juice by Saivardhini Badrinarayanan at BetterButter
எபிசி ஜூஸ்Saivardhini Badrinarayanan
 • ஆயத்த நேரம்

  0

  நிமிடங்கள்
 • சமைக்கும் நேரம்

  10

  நிமிடங்கள்
 • பரிமாறும் அளவு

  3

  மக்கள்

1

0

எபிசி ஜூஸ் recipe

எபிசி ஜூஸ் தேவையான பொருட்கள் ( Ingredients to make ABC Juice in Tamil )

 • ஆப்பிள் பழம் 1
 • கேரட் 1
 • பீட்ரூட் 1/2
 • உப்பு 1 சிட்டிகை
 • தேன் 2 மேஜைக்கரண்டி
 • ஐஸ் துண்டுகள்

எபிசி ஜூஸ் செய்வது எப்படி | How to make ABC Juice in Tamil

 1. ஒரு மிக்ஸியில் நறுக்கிய ஆப்பிள் , கேரட் ,பீட்ரூட் துண்டுகள் சேர்த்து 1 சிட்டிகை உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும்.
 2. பின் கண்ணாடி டம்ளரில் ஊற்றி இ தேன் கலந்து பரிமாறவும்

Reviews for ABC Juice in tamil (0)