வீடு / சமையல் குறிப்பு / ஆப்பிள் சாட்

Photo of Apple Chaat by Saivardhini Badrinarayanan at BetterButter
505
2
0.0(0)
0

ஆப்பிள் சாட்

May-24-2018
Saivardhini Badrinarayanan
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

ஆப்பிள் சாட் செய்முறை பற்றி

சுவையான ஆப்பிள் சாட்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ஸாலட்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. ஆப்பிள் 1
  2. வெண்ணெய் 1 மேஜைக்கரண்டி
  3. மிளகு தூள் 1/2 மேஜைக்கரண்டி
  4. சாட் மசாலா 1 மேஜைக்கரண்டி
  5. மிளகாய் தூள் 1/2 மேஜைக்கரண்டி
  6. கருப்பு உப்பு 1 சிட்டிகை
  7. கரம் மசாலா 1/2 மேஜைக்கரண்டி

வழிமுறைகள்

  1. முதலில் ஆப்பிளை தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
  2. பின் ஒரு கடாயில் வெண்ணெய், ஆப்பிள் துண்டுகள் , மிளகாய் தூள், மிளகு தூள் , சாட் மசாலா , கருப்பு உப்பு சேர்த்து நன்கு கலந்து 2 நிமிடம் கழித்து கரம் மசாலா தூவி தீயை அணைத்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்