வீடு / சமையல் குறிப்பு / கிர்ணி-பேரிச்சம் பழம் ஜூஸ்

Photo of Muskmelon date Shake by Supriya Mohan at BetterButter
475
3
0.0(0)
0

கிர்ணி-பேரிச்சம் பழம் ஜூஸ்

May-24-2018
Supriya Mohan
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கிர்ணி-பேரிச்சம் பழம் ஜூஸ் செய்முறை பற்றி

வெள்ளை சர்க்கரை இல்லாத சத்தான ஜூஸ்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • ஈத்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. நறுக்கிய கிர்ணிப் பழம் 1 கப்
  2. விதை இல்லாத பேரிச்சம் பழம்- 3
  3. நாட்டு சர்க்கரை 1 மேஜைக்கரண்டி
  4. பால் 1 கப்
  5. ஐஸ் கியூப் தேவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. விதை நீக்கிய பேரீச்சம் பழத்தை பத்து நிமிடம் பாலில் ஊற வைக்கவும்.
  2. பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் ஊறவைத்த பேரீச்சம்பழம் ஒரு கப் கிர்ணி பழம் நாட்டு சர்க்கரை ஐஸ் க்யூப் அனைத்தையும் மையாக அரைக்கவும்.
  3. சுவையான கிர்ணி-பேரிச்சம்பழம் ஜூஸ் தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்