வீடு / சமையல் குறிப்பு / மாம்பழம் ஜுஸ்

Photo of Mango juice by saranya sathish at BetterButter
572
3
0.0(0)
0

மாம்பழம் ஜுஸ்

May-24-2018
saranya sathish
3 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

மாம்பழம் ஜுஸ் செய்முறை பற்றி

மாம்பழ விழுது பயன்படுத்தி ஓபிஓயச் முறையில் செய்த ஜுஸ்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தமிழ்நாடு
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. மாம்பழம் விழுது - 1 1/4 கப்
  2. சர்க்கரை - 1/4 கப்
  3. தண்ணீர் - 1/4 கப்

வழிமுறைகள்

  1. குக்கரில் தண்ணீர்,சர்க்கரை, மாம்பழம் விழுது சேர்த்து அடுப்பில் வைத்து 3 விசில் விட்டு இறக்கவும்.
  2. பின்னர் குக்கரை திறந்து விழுதை நன்றாக பீட் செய்து 11/2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து பிரிட்ஜில் வைத்து பின் பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்