வீடு / சமையல் குறிப்பு / மாம்பழம் தேங்காய்பால் பாப்ஸிகல்

Photo of Mango Coconut Milk Popsicles by Divya  at BetterButter
573
4
0.0(0)
0

மாம்பழம் தேங்காய்பால் பாப்ஸிகல்

May-24-2018
Divya
15 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
240 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

மாம்பழம் தேங்காய்பால் பாப்ஸிகல் செய்முறை பற்றி

மாம்பழமும் தேங்காய் பால் சேர்த்து செய்த ஐஸ்கிரீம்.

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • ஃப்யூஷன்
  • ப்லெண்டிங்
  • சில்லிங்
  • பேசிக் ரெசிப்பி
  • வேகன்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. மாம்பழம் 2 கப் நறுக்கியது
  2. தேங்காய் பால் 1 கப்
  3. பொடித்த சக்கரை 1/4 கப்

வழிமுறைகள்

  1. மாம்பழங்களை தோல் சீவி துண்டுகளாக வெட்டி பிறகு மிக்ஸியில் போட்டு,தேங்காய் பால் மற்றும் பொடித்த சக்கரை சேர்த்து விழுது போல் நன்கு அரைத்து கொள்ளவும்.
  2. இந்த விழுதை ஐஸ்கிரீம் பாப்ஸிகல் அச்சில் ஊற்றி குளிர் சாதன பெட்டியில் நான்கு முதல் ஆறு மணி நேரம் வரையில் செட் செய்யவும் பிறகு ஐஸ்கிரீமை அச்சிலிருந்து எடுத்து உடனே பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்