வீடு / சமையல் குறிப்பு / பழங்கள் நிறைந்த கஸ்டர்டு மில்க்

Photo of Fruits custard milk by Sibu Thameem at BetterButter
256
3
0.0(0)
0

பழங்கள் நிறைந்த கஸ்டர்டு மில்க்

May-24-2018
Sibu Thameem
60 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

பழங்கள் நிறைந்த கஸ்டர்டு மில்க் செய்முறை பற்றி

பழங்கள் நிறைந்த கஸ்டர்டு மில்க்

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • சில்லிங்
  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. கஸ்டர்டு பௌடர்- 10 ஸ்பூன்
  2. தண்ணீர் 1 கப்
  3. ஆப்பிள், மாதுளம், வாழைப்பழம், திராட்சை - பொடியாக நறுக்கியது
  4. சர்க்கரை சுவைக்கு ஏற்ப
  5. திக்கான காய்ச்சிய பால் - 3 கப்

வழிமுறைகள்

  1. ஒரு பாத்திரத்தில் கஸ்டர்டு பௌடர், தண்ணீர் ஊற்றி நன்றாக கிளறவும். பின் அடுப்பில் வைத்து சுவைக்கு ஏற்ற சர்க்கரை சேர்த்து நன்றாக கிளறி வரவும். திக்காக வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கி ஆற விடவும்.
  2. பின் ஆறியதும் மிக்ஸியில் போட்டு பால் சேர்த்து நன்றாக அரைத்து எடுக்கவும்
  3. பின் நறுக்கிய பழங்களை சேர்த்து ஃப்ரிட்ஜில் 1 மணி நேரம் வைத்து எடுத்தால் ஐஸ்கிரீம் சுவைக்கொண்ட பழங்கள் நிறைந்த கஸ்டர்டு மில்க் ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்