வீடு / சமையல் குறிப்பு / கிருனிபழம் நன்னாரி ஜெல்லி

Photo of Kirunipalam nannari jelly by Sibu Thameem at BetterButter
513
3
5.0(0)
0

கிருனிபழம் நன்னாரி ஜெல்லி

May-24-2018
Sibu Thameem
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

கிருனிபழம் நன்னாரி ஜெல்லி செய்முறை பற்றி

கிருனிபழம் சுவைக்கொண்ட நன்னாரி ஜெல்லி

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • சில்லிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. கிருனி பழம்
  2. நன்னாரி சிறப்
  3. தண்ணீர்
  4. லெமன்
  5. சர்க்கரை சுவைக்கு ஏற்ப
  6. கடற்பாசி
  7. கேசரி கலர்

வழிமுறைகள்

  1. தண்ணீர் விட்டு கடற்பாசி , சர்க்கரை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ளவும்
  2. கிருனி பழத்தை குட்டி ஸ்பூனை கொண்டு பந்து வடிவத்தில் எடுத்து கொள்ளவும்.
  3. பின் காய்ச்சிய கடற்பாசியுடன் நன்னாரி சிறப் , லெமன், கேசரி கலர், எடுத்து வைத்த கிருனி பழத்தை சேர்த்து எடுத்து கொள்ளவும்.
  4. களவையை ஊற்றி ஃப்ரிட்ஜில் 20 நி வைத்து எடுத்தால் கிருனி பழத்தை சாப்பிட்ட சுவைக்கொண்ட நன்னாரி ஜெல்லி ரெடி.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்