வீடு / சமையல் குறிப்பு / பைனாப்பிள் கேசரி

Photo of Pineapple kesari by Revathi Reva at BetterButter
319
3
0.0(0)
0

பைனாப்பிள் கேசரி

May-25-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
20 நிமிடங்கள்
சமையல் நேரம்
4 மக்கள்
பரிமாறவும்

பைனாப்பிள் கேசரி செய்முறை பற்றி

பழ வகைகள்

செய்முறை டாக்ஸ்

  • ஸ்நேக்ஸ்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 4

  1. பைனாப்பிள் 1 கப்
  2. ரவை 1கப்
  3. சர்க்கரை 1 கப்
  4. நெய் 50மில்லி
  5. கோல்ட் வின்னர் 50 மில்லி
  6. முந்திரி தேவைக்கு
  7. பைனாப்பிள் எசன்ஸ் 2 துளி

வழிமுறைகள்

  1. பைனாப்பிள் அரைத்து கொள்ளவும், சர்க்கரையுடன் 2 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
  2. கடாயில் நெய்+ எண்ணெய் விட்டு முந்திரி பொரித்து எடுத்து, பின் ரவையை சேர்த்து சிம்மில் 10நிமிடம் வரை வறுக்கவும்.
  3. கொதிக்கும் சர்க்கரை நீரில் அரைத்த பைனாப்பிள் சேர்க்கவும். பின் வறுத்த ரவையில் சர்க்கரை நீரை சேர்க்கவும். எல்லோ புட் கலர், எசன்ஸ் சேர்க்கவும்.
  4. நன்கு கலந்து சிம்மில் 5நிமிடம் மூடி வைக்கவும். முந்திரி தூவி இறக்கவும். பைனாப்பிள் கேசரி தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்