வீடு / சமையல் குறிப்பு / ஸ்டாப்பெர்ரி டேட்ஸ் மில்க் ஷேக்

Photo of Strawberry dates milkshake by pavumidha arif at BetterButter
523
2
5.0(0)
0

ஸ்டாப்பெர்ரி டேட்ஸ் மில்க் ஷேக்

May-25-2018
pavumidha arif
0 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
2 மக்கள்
பரிமாறவும்

ஸ்டாப்பெர்ரி டேட்ஸ் மில்க் ஷேக் செய்முறை பற்றி

ஆரோக்கியம்

செய்முறை டாக்ஸ்

  • வெஜ்
  • ஈஸி
  • தினமும்
  • தமிழ்நாடு
  • ப்லெண்டிங்
  • கோல்ட் டிரிங்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 2

  1. ஸ்டாப்பெர்ரி 15
  2. பால் 2 கப்
  3. பேரிச்சம் பழம் 5
  4. ஐஸ் கட்டிகள் 2

வழிமுறைகள்

  1. மிக்ஸியில் நறுக்கிய ஸ்டாப்பெரி மற்றும் பேரிச்சம் பழம் மற்றும் பால் சிறிது சேர்த்து லேசாக அரைத்து கொள்ளவும்.
  2. பின்னர் ஐஸ்கட்டி மற்றும் மீதமுள்ள பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
  3. இதனுடன் ஐஸ்கிரீம் வேண்டுமானால் சேர்த்து கொள்ளலாம்
  4. சுவையான ஸ்டாப்பெர்ரி டேட்ஸ் மில்க்ஸேக் தயார்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்