வீடு / சமையல் குறிப்பு / தர்பூசணி அல்வா

Photo of Pumpkin halwa by LakshmiPrabha  at BetterButter
800
3
0.0(0)
0

தர்பூசணி அல்வா

May-25-2018
LakshmiPrabha
4 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
5 நிமிடங்கள்
சமையல் நேரம்
3 மக்கள்
பரிமாறவும்

தர்பூசணி அல்வா செய்முறை பற்றி

தர்பூசணி மெல்லிதாக செவிகொள்ளவும் பிறகு ஒரு கடாயில் நெய் சேர்த்து அதில் துருவிய தர்பூசணி சேர்த்து நீர் வாற்றும் வரை வதக்கவும் பின்பு அதில் நாட்டு சக்கரை சேர்க்கவும் நன்கு கிளறவும் நீர் வற்றிய பின் கடாயில் நெய் பிஸ்தா உலர் திராச்சை ஏலக்காய் சேர்த்து பின் கலவையை தர்பூசணி உடன் சேர்க்கவும் நன்கு கிளறவும் அல்வா பதம் வந்தவுடன் இறக்கவும் அருமையான தர்பூசணி அல்வா தயார்

செய்முறை டாக்ஸ்

  • ஈஸி
  • தமிழ்நாடு
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 3

  1. தர்பூசணி 1/2 கிலோ
  2. உலர் திராச்சை
  3. நாட்டு சக்கரை அல்லது வெல்லம் 3 ஸ்பூன்
  4. பிஸ்தா பருப்பு
  5. ஏலக்காய்
  6. நெய் 5 ஸ்பூன்

வழிமுறைகள்

  1. தர்பூசணி மெல்லிதாக செவிகொள்ளவும்
  2. பிறகு ஒரு கடாயில் நெய் சேர்த்து அதில் துருவிய தர்பூசணி சேர்த்து நீர் வாற்றும் வரை வதக்கவும்
  3. பின்பு அதில் நாட்டு சக்கரை சேர்க்கவும் நன்கு கிளறவும்
  4. நீர் வற்றிய பின் கடாயில் நெய் பிஸ்தா உலர் திராச்சை ஏலக்காய் சேர்த்து பின் கலவையை தர்பூசணி உடன் சேர்க்கவும்
  5. நன்கு கிளறவும் அல்வா பதம் வந்தவுடன் இறக்கவும்
  6. அருமையான தர்பூசணி அல்வா தயார்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்