வீடு / சமையல் குறிப்பு / நட்ஸ் ப்ரூட் கஸ்டர்டு :apple::grapes::banana:

Photo of Nuts fruits custard :apple::grapes::banana: by LakshmiPrabha  at BetterButter
673
4
0.0(0)
0

நட்ஸ் ப்ரூட் கஸ்டர்டு :apple::grapes::banana:

May-25-2018
LakshmiPrabha
5 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
10 நிமிடங்கள்
சமையல் நேரம்
6 மக்கள்
பரிமாறவும்

நட்ஸ் ப்ரூட் கஸ்டர்டு :apple::grapes::banana: செய்முறை பற்றி

ஆப்பிள் பச்சை திராச்சை மாதுளை வாழை பழம் சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். உலர் திராச்சை பாதாம் முந்திரி பிஸ்தா ஏலக்காய் பொடித்து வைத்து கொள்ளவும்.ஒரு பாத்திரத்தில் 4 கப் பால் காய்ச்சி அதில் 1 ஸ்பூன் கஸ்டர்டு பவுடர் சேர்த்து கிளறவும். பவுடர் கரைந்து பாலுடன் சேரும் சக்கரை சேர்க்கவும் பிறகு சக்கரை நன்கு கரைந்து செமி சாலிட் (கூல் போல) வந்த உடன் ஆறவைக்கவும். பிறகு அதில் பொடித்த நீட்ஸ் போடு கிளறவும். பிறகு வெட்டிய பழங்களை சேர்க்கவும். பிரிட்ஜ்ல் கூல் செட்டிங்கில் வைத்து 1/2 நேரம் பிறகு பரிமாறவும்.:yum:

செய்முறை டாக்ஸ்

  • மீடியம்
  • ஆரோக்கியமான

தேவையான பொருட்கள் பரிமாறும்: 6

  1. ஆப்பிள் 1பழம்
  2. பச்சை திராச்சை 10பழம்
  3. மாதுளை 1பழம்
  4. வாழை பழம் 2பழம்
  5. ஏலக்காய் 2
  6. பிஸ்தா 4
  7. முந்திரி 4
  8. உலர் திராச்சை 10
  9. பாதாம் 4
  10. கஸ்டர்டு பவுடர் 1ஸ்பூன்
  11. பால் 4கப்
  12. சக்கரை 3ஸ்பூன்

வழிமுறைகள்

  1. ஆப்பிள் பச்சை திராச்சை மாதுளை வாழை பழம் சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்
  2. உலர் திராச்சை பாதாம் முந்திரி பிஸ்தா ஏலக்காய் பொடித்து வைத்து கொள்ளவும்
  3. ஒரு பாத்திரத்தில் 4 கப் பால் காய்ச்சி அதில் 1 ஸ்பூன் கஸ்டர்டு பவுடர் சேர்த்து கிளறவும்
  4. பவுடர் கரைந்து பாலுடன் சேரும் சக்கரை சேர்க்கவும் பிறகு சக்கரை நன்கு கரைந்து
  5. செமி சாலிட் (கூல் போல) வந்த உடன் ஆறவைக்கவும்
  6. பிறகு அதில் பொடித்த நீட்ஸ் போடு கிளறவும்
  7. பிறகு வெட்டிய பழங்களை சேர்க்கவும்
  8. பிரிட்ஜ்ல் கூல் செட்டிங்கில் வைத்து 1/2 நேரம் பிறகு பரிமாறவும்

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க

ஒருவகைப்பட்ட செய்முறைகள்

A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்