வீடு / சமையல் குறிப்பு / மேங்கோ அகர் அகர்

Photo of Mango agar agar by Revathi Reva at BetterButter
363
3
0.0(0)
0

மேங்கோ அகர் அகர்

May-27-2018
Revathi Reva
10 நிமிடங்கள்
தயாரிப்பு நேரம்
30 நிமிடங்கள்
சமையல் நேரம்
5 மக்கள்
பரிமாறவும்

மேங்கோ அகர் அகர் செய்முறை பற்றி

பழவகைகள்

செய்முறை டாக்ஸ்

  • டெஸர்ட்

தேவையான பொருட்கள் பரிமாறும்: 5

  1. கடற்பாசி 1பாக்கெட்
  2. மாம்பழம் 1
  3. பால் 1/2 டம்ளர்
  4. சர்க்கரை சுவைக்கேற்ப

வழிமுறைகள்

  1. பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் கொதிக்கவிட்டு கட்ற்பாசியை சேர்த்து கரைய விடவும்
  2. மாம்பழத்தை சர்க்கரை சேர்த்து அரைத்து கொள்ளவும்.
  3. கொதித்த கடற்பாசியில் அரைத்த மாம்பழகூழை சேர்த்து நன்கு கலந்து கொதிக்கவிடவும். பால் சேர்க்கவும்.
  4. நன்கு சேர்ந்து வந்து கொதி வந்ததும் இறக்கி பாத்திரத்தில் மாற்றி ஃப்ரிட்ஜில் 2 மணிநேரம் குளிர விடவும்.
  5. விரும்பிய வடிவில் கட் செய்து பரிமாறவும்.

மதிப்பீடு (0)  

இந்த செய்முறையை எப்படி மதிப்பிடுவீர்கள்? உங்கள் பரிசீலனைக் சமர்ப்பிக்கும் முன், தயவுசெய்து நட்சத்திர மதிப்பீட்டுடன் சேர்க்கவும்.

மீள்பார்வை சமர்ப்பிப்பிக்க
A password link has been sent to your mail. Please check your mail.
Close
பகிரவும்