Home / Videos / Chicken briyani

405
0
2.0(1)
0

Chicken briyani

May-29-2018
Saranya Manickam
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
8 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chicken briyani RECIPE

சுவையான ,எளிமையான பிரியாணி

Recipe Tags

  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 8

  1. சிக்கன் 1 கிலோ
  2. சீராக சம்பா அரிசி 3 கப்
  3. பட்டை 2
  4. கிராம்பு 3
  5. வெங்காயம் 2
  6. தக்காளி 2
  7. பிரியாணி மசாலா வகைகள் 4 மேஜைக்கரண்டி
  8. மல்லியிலை 1/2 கப்
  9. புதினா 1/2 கப்
  10. தயிர் 2 மேஜைக்கரண்டி
  11. மிளகாய் தூள் 1 தேக்கரண்டி
  12. பிரியாணி மசாலா 1 தேக்கரண்டி
  13. நெய் 4 மேஜைக்கரண்டி
  14. எலுமிச்சை சாறு 1 தேக்கரண்டி
  15. மசாலா அரைப்பதற்கு:
  16. வெங்காயம் 1 கப்
  17. காய்ந்த மிளகாய் 10
  18. இஞ்சி 3
  19. பூண்டு 20
  20. பட்டை 4
  21. கிராம்பு 10
  22. மிளகு 1 தேக்கரண்டி

Instructions

  1. அரைக்க: 1/2 கப் வெங்காயம்,1தேக்கரண்டி மிளகு,20 பூண்டு, இஞ்சி 3,பட்டை 5, கிராம்பு 10,மிளகாய் 10
  2. அரைக்கும் பொருட்களை தண்ணீர் சேர்த்து அடையத்துக்கொள்ளவும்
  3. வதக்க: வெங்காயம் 2, தக்காளி 2, பிரியாணி மசாலா வகைகள் 4 மேஜைக்கரண்டி
  4. குக்கரில் 4 தேக்கரண்டி நெய், மசாலா பொருட்கள் சேர்த்து குறைந்த சூட்டில் பொன்னிறமாக வதக்கவும்.
  5. அத்துடன் நறுக்கிய வெங்காயம், தக்காளி சேர்த்து வதக்கவும்
  6. அதனுடன் அரைத்த மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  7. 1 தேக்கரண்டி மிளகாய் தூள், பிரியாணி மசாலா சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
  8. அத்துடன் 1/2 கப் மல்லி, 1/2 கப் புதினா சேர்க்கவும்
  9. எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
  10. சிக்கன் சேர்க்கவும்
  11. சிக்கன் நிறம் மாறும் பொழுது 2 மேஜைக்கரண்டி தயிர், உப்பு சேர்த்து வேகவிடவும்
  12. சிக்கன் நன்றாக வெந்தபிறகு, அந்த நீரை தனியாக எடுத்து வைக்கவும்.
  13. 3 கப் சீராக சம்ப அரிசியை சேர்த்து கலக்கவும்.
  14. சிக்கன் நீருடன் சேர்த்து 6 கப் அளவு தண்ணீர் சேர்க்கவும்.
  15. குக்கரை மூடி விசில்க்கு பதில் டம்ளர் வைத்து மூடி 5 நிமிடம் அதிக தீயில் வேகவிடவும்.
  16. குக்கரை திறந்து கீழிருந்து ஒரு முறை கிளறவும்.
  17. குக்கரை திறந்து 2 தேக்கரண்டி நெய், 1 தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கீழிருந்து கிளறவும்.
  18. பாத்திரத்தில் மாற்றி பரிமாறவும்.

Reviews (1)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
BetterButter Editorial
Jun-11-2018
BetterButter Editorial   Jun-11-2018

Hi Saranya, your recipe is currently hidden from public view as it is written in Tamil text. Unfortunately, we are not allowing recipes in 'Tamil Script' for our English Contests. Currently we have hidden this recipe from public view, please make the change. Please ensure that from now on you kindly submit your recipes in English for our English contests. To enter your recipe in our Tamil contests, please switch to Tamil in the app or website and submit your entry in the Tamil script. Thanks!

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE