Site icon BetterButter Blog: Indian Food Recipes, Health & Wellness Tips

இந்த உடற்பயிற்சிகள் உங்கள் கால்களை மெல்லியதாக்க உதவும்!

எப்பொழுதெல்லாம் இதழ்களை நாம் புரட்டுகிறோமோ, நம் கண்கள் அந்த மெலிந்த கால்களுக்கே இழுக்கிறது. எப்படி நாம் எல்லோரும் அந்த மாதிரியான கால்கள் கொண்டிருப்பதாக கனவு காண்கிறோம். உண்மையில் நம்மில் சிலருக்கு ஆதிர்ஷ்டவசமாக மெலிந்த மெல்லிய கால்கள் இருக்கும், மற்றவர்கள் உடற்பயிற்சி செய்து அவர்களிடம் இருப்பதை உணர்ந்து அதில் இருந்து சிறந்ததை பெற வேண்டும்.

எனினும், அந்த பாட்டில்-வடிவ கால்கள் கிடைப்பது கடினமல்ல. இங்கே பயிற்சிகளை ஒரு தொகுப்பாக, தொடர்ச்சியாக பின்பற்றினால், நீங்கள் எப்போதும் கனவு கண்ட அந்த மெலிந்த கால்கள் கட்டாயம் உங்களுக்கு கிடைக்கும்:

1) குந்துகை

(Source: https://encrypted-tbn0.gstatic.com/images q=tbn:ANd9GcSPAeGtVXMXTS9q0sJhuDknjAi5qSgDkvh3aBR56xISq7TjroHzVw)

 

2) அரைமண்டி(பிளை) குந்துகை

3) நீடிக்கப்பட்ட பக்க குந்துகை

(Source: https://encrypted-tbn0.gstatic.com/images?q=tbn:ANd9GcTrA_ZlN9LS2SfODFJ7C2ufpGIT-82ODJyUsUPtQdNXWl6pu1Fo)

4) பக்க பிளாங்

5) பக்க பாத ஏற்றம்

6) இடுப்பை நீட்டி உயர்த்துதல்

7) தொடையில் உள்ள சுருள் (ப்ரோனே ஹாம்ஸ்டரிங் கர்ல்)

தினசரி உடற்பயிற்சி முறையில் இந்த பயிற்சிகளை நீங்கள் இணைக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த பயிற்சிகளை முயற்சிதான் செய்கிறீர்கள் என்றால்கூட, இதை செய்வதற்குமுன் நிச்சயம் உங்களை தயாராக வையுங்கள் மேலும் செய்ததற்குப் பிறகு தசைகளில் ஏதாவது இறுக்கம் மற்றும் வலியில் இருந்து எளிதாக்க  முழு உடல் நீட்டிப்பு செய்யுங்கள்.

படத்தின் ஆதாரங்கள்: ஷேப், ஜெஸிகா ஸ்மித், விக்கிமீடியா காமன்ஸ், அமெரிக்க விமானப் படை(யூ. எஸ். ஏர் போர்ஸ்), மற்றும் பிக்ஸாபே