உலகம் முழுவதும் உள்ள பெண்களின் ஒட்டுமொத்த நினைப்பெல்லாம், தொப்பையில்லாத தட்டையான வயிறு இருக்க வேண்டுமென்பதுதான். தொப்பை நம் அழகான உடலமைப்பை குலைப்பதுடன், நாம் நம் விருப்பப்படி ஆடைகளை அணிய முடியாமல் செய்கிறது. வாழ்க்கை முறையும், உணவுப் பழக்கவழக்கங்களும் மாறிவரும் இன்றைய சூழ்நிலையில் நாம் பலவித நோய்களுக்கு ஆளாகிறோம், அதில் ஒரு நோய் தான் உடற்பருமன். வயிற்றில் கொழுப்புச்சத்து கூடுவதால் உடற் பருமன் ஏற்படுகிறது. பெண்கள், தொப்பையை குறைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய தயாராக இருக்கிறார்கள் பத்திய உணவு, தீவிர உடற்பயிற்சி, பசியோடிருத்தல் மற்றும் கொழுப்பைக் குறைக்கும் அறுவை சிகிச்சை என பல விதங்களில் முயற்சி செய்கிறார்கள்.
ஆனால், இவை எதுவுமே செய்யத்தேவையில்லை. நீங்கள் முறையாக யோகாசனப் பயிற்சிகளை செய்துவந்தால் போதும்.
தொப்பையைக்குறைக்கும் சில யோகாசனப்பயிற்சி முறைகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது:
1) பிறை நிலவு தோற்றம்:
தொப்பையைக் குறைக்க இந்த வகை யோகாசனம் மிகவும் உதவுகிறது. இதன் செய்முறை:
முதல் நிலை:
இரண்டாம்நிலை:
மூன்றாம் நிலை:
நான்காம் நிலை:
2) படகுத்தோற்றம்:
படகு தோற்ற யோகாசனம் செய்வதால் உடல் வலிமை பெறுகிறது, தொப்பையும் குறைகிறது.
முதல் நிலை:
இரண்டாம்நிலை:
மூன்றாம் நிலை:
3) பலகை
பலகை நிலை யோகாசனம், உங்கள் உடம்பின் உட்பகுதிக்கு வலிமையும், வயிற்றிலுள்ள கொழுப்புகளை நீக்கவும், பயன்படுகிறது
முதல் நிலை:
இரண்டாம் நிலை:
மூன்றாம் நிலை:
4) காலை உயர்த்துதல்
இதன்மூலம், தொப்பை குறைவதோடு நமது முதுகெலும்பு வலுவடைகிறது
முதல் நிலை:
இரண்டாம் நிலை:
5) பாலம் போல் உயர்த்துதல்
மேற்கண்ட யோகாசனங்களை செய்த பிறகு இந்த யோகாசனம் உங்கள் உடலை நீட்சியடையச் செய்கிறது.
முதல் நிலை:

