இந்தியாவின் பழமையான உடற்பயிற்சி வகைகளில் ஒன்று இந்த யோகாசனம் ஆகும். நம் நாட்டில் இது வெகுகாலமாக பழக்கத்தில் இருந்து வருகிறது. மற்ற உடற்பயிற்சிகளை போல அல்லாமல் யோகா உடல், உள்ளம், ஆன்மிகம் ...