பித்தவெடிப்பு, பொதுவாக பெண்களுக்கு மிகுந்த வேதனையைத் தரக்கூடிய சிம்மசொப்பனமாகும். பாதங்கள் உலர்ந்து போய் எண்ணெய்ப்பசையற்று காய்ந்து போயிருக்கும். பாதத்தின் தோல்கள் பருத்து, உலர்ந்து இருப்பதுடன், சிவந்துபோதல், அரிப்பு ஏற்படுதல், ...