பெண்கள் பொதுவாக தங்கள் தோற்றத்தின் மேல் அதிக கவனம் செலுத்துவது வழக்கம். தங்கள் சரும தோற்றத்தின் பொலிவிற்காக எல்லாவித முயற்சிகளையும் எடுப்பார்கள். ஆனால் வெளிப்புற தோற்றத்தைவிட, சருமத்தின் உட்புற ஆரோக்யத்தை பேணி ...