ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மூட்டுகளில் வலியையும் மற்றும் விறைப்புத் தன்மையையும் விளைவிக்கும் வீக்கம் தரக்கூடிய குணாதிசயம் கொண்ட நோய் மூட்டழற்சி(ஆர்த்ரிடிஸ்) அது வயதாகும்போது அதிகரிக்கும். நிலைமை உருவான காரணங்களைப் பொறுத்து, ...