“இளவயதினருக்கு தலையில் ஒரன்றிரண்டு வெள்ளை முடி இருந்தால், அவர்களை தாத்தா-பாட்டி மிகவும் நேசிக்கிறார்கள் என்று பொருள்” என்று ஊரில் சொல்லக் கேட்டிருப்பீர்கள். இருபது-முப்பது வயதிற்குள் வெள்ளைமுடி ஒன்றிரண்டு இருப்பது, பலவாகப் பெருகினால், ...