உண்மையாக சொல்லப் போனால் பெண்கள் உதடுகளில் சாயம் பூசுவது வெகு காலமாகவே பழக்கத்தில் இருந்து வந்திருக்கிறது. உதட்டுச்சாயம் பூசாமல் ஒரு பெண்ணின் ஒப்பனை முழுமை பெறுவதில்லை. இபோழுதெல்லாம், சந்தையில் பல நிறங்களிலும், ...