பாதுகாப்பற்ற உடலுறவிற்கு பின் கர்ப்பத்தை தவிர்ப்பதற்காக அவசரக்கால கருத்தடை மாத்திரைகள் உபயோகப்படுத்தப் படுகின்றன. இது ஒரு கர்ப்பத்தடை வழி முறைகளில் ஒரு வகை ஆகும். இது பொதுவாக காலை பிறகு (morning-after) ...