பெண்களுக்கு மாதவிடாய் என்பது ஒரு இயற்கையான நிகழ்வு, ஆனால் மக்கள் அதைப் பற்றி வெளிப்படையாகப் பேசத் தயங்குகிறார்கள். சரியான தகவல்கள் இல்லாததால் நமது மகள்கள் மாதவிடாய் துவங்கும்போது நிறைய பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். ...