ஆரோக்கியமாக வாழ்வதற்கு, ஆரோக்கியமான உணவை உண்ண வேண்டும். அதற்கு நிறைய தானியங்களை உண்ண வேண்டும். முழு தானியத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, மாவுச்சத்து, வைட்டமின் மற்றும் மினரல்கள் உள்ளன. அவற்றின் தோல் நீக்கி ...