Home / Recipes / Tender coconut agar agar

Photo of Tender coconut agar agar by Asiya Omar at BetterButter
88
5
0.0(0)
0

Tender coconut agar agar

Oct-02-2017
Asiya Omar
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Tender coconut agar agar RECIPE

இளநீர் ,அதன் தேங்காயின் வழுக்கை,கடல் பாசி சேர்த்து காய்ச்சி ஆற வைத்து செட் செய்து பரிமாறினால் அசத்தலாக இருக்கும்.

Recipe Tags

  • Veg
  • Kitty Parties
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 6

  1. செவ்விளநீர் - 2 கப்
  2. காயில உள்ள வழுக்கை சிறிய துண்டாக நறுக்கியது (ஒரு காய் அல்லது 2 காயில் இருந்து)
  3. தண்ணீர் -2 கப்
  4. அகார் அகார் - 10 கிராம்(அல்லது கையளவு)
  5. சீனி - 2-4 டேபிள் ஸ்பூன்(இனிப்பு சுவைக்கு தக்க)

Instructions

  1. அகார் அகாரை தண்ணீர், சீனி சேர்த்து கரையும் வரை கச்ய்ச்சவும்.
  2. காய்ச்சியவற்றுடன் இளநீரைச் சேர்க்கவும்.
  3. அத்துடன் நறுக்கிய வழுக்கை சேர்த்து ஒரு தட்டு அல்லது பவுலில் ஊற்றி ஆற வைக்கவும்.
  4. இளநீர் கடல்பாசி செட் ஆக ப்ரிட்ஜில் அரைமணி வைத்து எடுக்கவும்.வெளியே வைத்தாலும் செட் ஆகும்.ப்ரிட்ஜில் வைத்து எடுத்தால் ஜில்லென்று இருக்கும்.
  5. சுவையான இளநீர் கடல்பாசி தயார்.
  6. கட் செய்து துண்டுகளாகவும் பரிமாறலாம்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE