Home / Recipes / Coconut Milk / Poha/ Flatten rice flakes

Photo of Coconut Milk / Poha/ Flatten rice flakes by Asiya Omar at BetterButter
655
5
0.0(0)
0

Coconut Milk / Poha/ Flatten rice flakes

Oct-08-2017
Asiya Omar
15 minutes
Prep Time
0 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Breakfast and Brunch
  • Healthy

Ingredients Serving: 2

  1. சம்பா அவல் - 2 கப்
  2. தேங்காய்ப்பால் - முக்கால் கப்
  3. தேங்காய்த்துருவல் - அரை கப்
  4. சீனி அல்லது பனங்கற்கண்டு -2-3 டேபிள்ஸ்பூன்

Instructions

  1. சுத்தம் செய்த அவலுடன் தேங்காய்ப்பால் சீனி சேர்த்து ஊற வைக்க வேண்டும்.
  2. சம்பா அவல்
  3. தேங்காய்ப்பாலை அவல் ஈர்க்கும் அளவு பார்த்து சேர்க்க வேண்டும்.
  4. ஊறிய பின்பு தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.
  5. கலந்து பரிமாறவும்.காலை,மாலை சிற்றுண்டிக்கு ஏற்றது. வயிற்றுக்கு மிகவும் நல்லது.லேசாக இருக்கும்.பசியும் தாங்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE