Home / Recipes / Coconut Macaroons

Photo of Coconut Macaroons by Ramya Sambandam at BetterButter
419
4
0.0(0)
0

Coconut Macaroons

Oct-08-2017
Ramya Sambandam
15 minutes
Prep Time
40 minutes
Cook Time
10 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • American
  • Baking
  • Snacks
  • Egg Free

Ingredients Serving: 10

  1. கோகோநட் பிளேக்ஸ் 2 கப்ஸ்
  2. காய்ந்த தேங்காய் துருவல் 1/2 கப்
  3. மைதா 1/3 கப் பிளஸ் 2 tbspn
  4. சால்ட் 1/4 டீஸ்பூன்
  5. மில்க்மெய்ட் 2/3 கப், தேவை பட்டால் அதிகம் சேர்த்து கொள்ளலாம்
  6. வெண்ணிலா எஸ்ஸ்ன்ஸ் 1 டீஸ்பூன்

Instructions

  1. ஒரு பத்து நிமிடம் ஓவ்வணை ப்ரீ ஹீட் செய்யவும் @ 350° F
  2. ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் சேர்த்து ஒரு கலவை ஆக்கவும்.
  3. ஸ்பூனால் எடுத்து பேக்கிங் பேப்பர் அல்லது பட்டர் பேப்பரில், தேவையான இடைவேளை விட்டு வைக்கவும்
  4. அதை 20 அல்லது 30 நிமிடம் நடு ராக்கில் வைத்து பேக்கிங் செய்யவும்.
  5. அடி பகுதி கருப்பாக வேனும் என்றால் அதை கீழ் ராக்கில் வைத்து 15 நிமிடமும் நடு ராக்கில் 5 அல்லது 10 நிமிடமும் பேக்கிங் செய்யலாம்
  6. ஒவ்வென் நேரங்கள் வித்தியாச படலாம் ஆகையால் 20 நிமிடம் கழித்து கூர்ந்து கவனிக்கவும்.
  7. பேக்கிங் முடித்தவுடன் அதை ஓயர் ராக்கில் ஆற வைக்கவும்
  8. சுவையான தேங்காய் மேக்ரூன்ஸ் தயார்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE