Home / Recipes / Yellow Pumpkin Dal Kootu

Photo of Yellow Pumpkin Dal Kootu by Ayesha Ziana at BetterButter
596
5
0.0(0)
0

Yellow Pumpkin Dal Kootu

Oct-11-2017
Ayesha Ziana
10 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Yellow Pumpkin Dal Kootu RECIPE

பரங்கிக்காய், பாசிப்பருப்பு மற்றும் அரைத்த தேங்காய் மசாலாவில் செய்த கூட்டு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Simmering
  • Pressure Cook
  • Blending
  • Side Dishes
  • Gluten Free

Ingredients Serving: 3

  1. மஞ்சள் பூசணிக்காய் (பறங்கிக்காய்) 1 கப்
  2. பாசி பருப்பு 2 டேபிள் ஸ்பூன்
  3. துருவிய தேங்காய் 3 டேபிள் ஸ்பூன்
  4. மிளகாய் தூள் 1 ஸ்பூன்
  5. மஞ்சள் தூள் 1/4 ஸ்பூன்
  6. சீரகம் 3/4 ஸ்பூன்
  7. பூண்டு 2 முதல் 3
  8. கடுகு 1.5 ஸ்பூன்
  9. கறிவேப்பிலை 1 கொத்து
  10. உப்பு தேவைக்கு
  11. தண்ணீர் தேவைக்கு
  12. எண்ணெய் தேவைக்கு

Instructions

  1. குக்கரில் பறங்கிக்காய், பாசி பருப்பு, சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து 4 விசில் வேக வைக்கவும்.
  2. மிக்ஸியில் தேங்காய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், சீரகம், பூண்டு, சிறிது தண்ணீர் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
  3. அரைத்த மசாலாவை குக்கரில் சேர்த்து, மேலும் சிறிது உப்பு, தண்ணீர் சேர்த்து சில நிமிடங்கள் வேக விடவும்.
  4. லேசாக கொதித்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
  5. ஒரு சின்ன வாணலியில் எண்ணெய் ஊற்றி, கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து கூட்டுடன் கலந்து பரிமாறவும். மிகவும் சுவையான கூட்டு தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE