Home / Recipes / Brinjal Kara Kuzhambu

Photo of Brinjal Kara Kuzhambu by Jayasakthi Ekambaram at BetterButter
828
10
0.0(0)
0

Brinjal Kara Kuzhambu

Oct-12-2017
Jayasakthi Ekambaram
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Brinjal Kara Kuzhambu RECIPE

கத்திரிக்காயை எண்ணெயில் வதக்கி செய்யும் புளி குழம்பு

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Boiling
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 5

  1. புளி - பெரிய எலுமிச்சை அளவு
  2. குழம்பு மிளகாய் தூள்-6ஸ்பூன்
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம்- 1
  4. 2 தக்காளியின் அரைத்த விழுது
  5. கடுகு 1 ஸ்பூன்
  6. சீரகம் 1/2 ஸ்பூன்
  7. வெந்தயம் 1/4 ஸ்பூன்
  8. கத்தரிக்காய் கொத்தாக வெட்டியது 200 கிராம்
  9. நல்லெண்ணெய் 6 ஸ்பூன்
  10. உப்பு தேவையான அளவு
  11. தேங்காய் விழுது 2 ஸ்பூன்

Instructions

  1. சுடான வாணயில் எண்ணெய் ஊற்றி அது காய்ந்ததும் கடுகு, சீரகம், வெந்தயம் ஒவ்வொன்றாக போட்டு பொரிய விடவும்.
  2. பின்னர் நறுக்கிய வெங்காயத்தை போட்டு சிவக்க வதக்கவும்.
  3. தக்காளி விழுதை ஊற்றி 2 நிமிடம் வதக்கவும்
  4. அதன் மேல் கத்தரிக்காயை போட்டு மூடி போட்டு மூடவும்.
  5. அவ்வப்போது திறந்து கிளறவும்
  6. 7 நிமிடம் மூடி அவ்வப்போது கிளறி க த்தரிக்காயை வதக்கவும்
  7. புளித் தண்ணீரை ஊற்றி மிளகாய் தூள், உப்பு சேர்க்கவும்
  8. 5 நிமிடம் பெரிய தீயில் வைத்து கொதிக்க விடவும்
  9. பிறகு அடுப்பை குறைத்து மூடி போட்டு சமைக்கவும்
  10. காய் வெந்து குழம்பு கெட்டியானவுடன் தேங்காய் விழுதை சேர்க்கவும்.
  11. தேங்காய் ஊற்றி 1 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE