Home / Recipes / Coconut avul urundai

Photo of Coconut avul urundai by prashanthy Gopal at BetterButter
584
3
0.0(0)
0

Coconut avul urundai

Oct-12-2017
prashanthy Gopal
10 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Coconut avul urundai RECIPE

தேங்காயும் அவுலும் மட்டும் வைத்து பண்ணுகிற ரெசிப்பி

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Indian
  • Simmering
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 5

  1. தேங்காய்3/4கப்
  2. அவுல் 1கப்
  3. ஜாங்கிரி பாவு 3/4கப்
  4. ஏலக்காய் 3 1/4 ஸ்பூன் தூள்
  5. சுக்கு 1 சிட்டிகை 1/4ஸ்பூன் தூள்
  6. நெய் 3 மேஜைக்கரண்டி
  7. எள்ளு 1 ஸ்பூன்
  8. முந்திரி பருப்பு 2 ஸ்பூன்

Instructions

  1. முதலில் ஒரு கடாயில் 1ஸ்பூன் நெய் ஊற்றி அவுலையும், ஏலக்காயும், சுக்கும் போட்டு 3 நிமிடம் வறுக்கவும்
  2. அதன்பின் இந்த மூன்றயும் மிக்ஸி ஜாரில் போட்டு சும்மா பொடிக்கவும்
  3. அப்புறமாக கடாயில் 2 மேஜைக்கரண்டி நெய் ஊற்றி முந்திரி பருப்பு, எள்ளும் போட்டு மீடியம் அளவில் வறுக்கவும். அதன் பிறகு பொடிச்ச அவுல் கூட சேர்க்கவும்
  4. பின் பொடிதாக திருவின தேங்காயும் வெல்ல பாவும் போட்டு சேர்த்து நன்றாக கிளறி கொடுக்கவும்
  5. நெய்யை உள்ளம் கையில் தடவி உருண்டையும்மாக பிடிக்கலாம்.
  6. இல்லையைன்றால் அப்புடியே கிளரின படி இறக்கி பருமாறலாம்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE