Home / Recipes / Nellai Idi Sambar

Photo of Nellai Idi Sambar by Asiya Omar at BetterButter
1046
7
0.0(0)
0

Nellai Idi Sambar

Nov-05-2017
Asiya Omar
20 minutes
Prep Time
30 minutes
Cook Time
6 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Nellai Idi Sambar RECIPE

சாம்பார் பலவிதம்.பாரம்பரிய முறைப்படி வறுத்து இடித்து செய்வத மிக்க சுவை,மணமாக இருக்கும்.

Recipe Tags

  • Veg
  • Medium
  • Everyday
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 6

  1. துவரம் பருப்பு - 150 கிராம்
  2. (கலவை காய்கறிகள் - கத்திரி,முருங்கை,அவரை,வெண்டை,கேரட்)
  3. தக்காளி பெரியது -1
  4. பெரிய வெங்காயம் -1
  5. மஞ்சள் பொடி -1 டீஸ்பூன்
  6. புளி - எலுமிச்சை அளவு.
  7. இடித்து அல்லது பொடித்துக் கொள்ள:-
  8. முழு மல்லி -3 டீஸ்பூன்
  9. சீரகம் -1 டீஸ்பூன்
  10. மிளகு- 1 டீஸ்பூன்
  11. துவரம் பருப்பு -2 டீஸ்பூன்
  12. அரிசி - 2 டீஸ்பூன்
  13. மிளகாய் வற்றல் -4-6
  14. தாளிக்க:-
  15. எண்ணெய் 1+1 டேபிள்ஸ்பூன்
  16. கடுகு,உளுத்தம் பருப்பு -தலா ஒரு டீஸ்பூன்
  17. மிளகாய் வற்றல் -1
  18. வெந்தயம் - 1 டிஸ்பூன்
  19. பால் பெருங்காயம் பொடித்தது - அரை டீஸ்பூன்
  20. கருவேப்பிலை
  21. சாம்பார் மேலே தூவ நறுக்கிய மல்லி,கறிவேப்பிலை
  22. உப்பு - தேவைக்கு

Instructions

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE