Home / Recipes / Kambu/pearl millet chutney

Photo of Kambu/pearl millet chutney by saranya sathish at BetterButter
726
4
0.0(0)
0

Kambu/pearl millet chutney

Nov-17-2017
saranya sathish
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Kambu/pearl millet chutney RECIPE

கம்பு பயன்படுத்தி செய்து வித்தியாசமான சுவையான சட்னி. எல்லா வகையான தோசை இட்லிக்கும் இந்த சட்னி பொருத்தமாக இருக்கும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Tamil Nadu
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 2

  1. கம்பு - 1/4 கப்
  2. கடலை பருப்பு- 2 டேபிள் ஸ்பூன்
  3. உளுந்து - 2 டேபிள் ஸ்பூன்
  4. சிவப்பு மிளகாய் - 3
  5. வெங்காயம் - 1
  6. கடுகு - 1/2 ஸ்பூன்
  7. சீரகம் - 1/2 ஸ்பூன்
  8. கறிவேப்பிலை - சிறிது
  9. பெருங்காய தூள் - 1/4 ஸ்பூன்
  10. எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

Instructions

  1. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு, உளுந்து, காய்ந்த மிளகாய் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
  2. பின் வெங்காயம்,கம்பு சேர்த்து வறுக்கவும்.
  3. அனைத்தையும் நன்கு ஆறவைத்து மிக்ஸியில் தண்ணீர், உப்பு சேர்த்து அரைக்கவும்.
  4. ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றவும். கடுகு,கறிவேப்பிலை, சீரகம், பெருங்காய தூள் தாளித்து அரைத்த சட்னியுடன் சேர்த்து கலந்து பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE