Home / Recipes / Javvarisi Semiya Payasam

Photo of Javvarisi Semiya Payasam by Rabia Hamnah at BetterButter
989
4
0.0(0)
0

Javvarisi Semiya Payasam

Nov-17-2017
Rabia Hamnah
30 minutes
Prep Time
20 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Javvarisi Semiya Payasam RECIPE

ஜவ்வரிசி குளிர்ச்சியை தூன்டும் ஒன்று. சூட்டை தனிக்கும். ஜவ்வரிசி உடனே வேக வேண்டும் என்றால் ஊற வைக்காமல் கொஞ்சம் நெய் ஊற்றி அதில் வறுத்தால் உடனே வெந்துவிடும்.

Recipe Tags

  • Kids Recipes
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 4

  1. ஜவ்வரிசி- 2 டேபிள் ஸ்பூன்
  2. பாயாசம் சேமியா- 2 டேபிள் ஸ்பூன்
  3. ரவை- 1 டேபிள் ஸ்பூன்
  4. தேங்காய் தலை பால்- 1 டம்ளர்
  5. தேங்காய் இரண்டாம் பால்- 2 டம்ளர்
  6. பால்-1 டம்ளர்
  7. சீனி - 4டேபிள் ஸ்பூன்
  8. ஏலம் பொடி -1/2 ஸ்பூன்
  9. நெய்- தேவைக்கு
  10. முந்திரி - 8 பாதாம் - 8 (அரைக்க)
  11. முந்திரி, கிஸ்மிஸ் - தாளிக்க கொஞ்சம்

Instructions

  1. முந்திரி மற்றும் பாதாமை பால் சேர்த்து அரைத்து வைத்து கொள்ளவும். ரவையை தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.
  2. பின்பு ஜவ்வரிசியை அலசி எடுத்து 30 நிமிடம் ஊற வைக்கவும். ஒரு பாத்திரத்தில் ஊறிய ஜவ்வரிசி மற்றும் சேமியா சேர்த்து இரண்டாம் தேங்காய் பால் சேர்த்து வேக விடவும். 3/4 பதம் வெந்ததும் ரவையை சேர்க்கவும். ஏலம் பொடி சேர்க்கவும்.
  3. பின்பு சீனி சேர்க்கவும். கெட்டி தேங்காய் பால் மற்றும் பால் சேர்த்து கின்டி விடவும்.
  4. நன்றாக வெந்ததும் அரைத்த விழுதை சேர்க்கவும். மற்றொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி முந்திரி கிஸ்மிஸை தாழித்து கஞ்சியுடன் சேர்த்து இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE