Home / Recipes / Sabudhana Ladoo

Photo of Sabudhana Ladoo by Saivardhini Badrinarayanan at BetterButter
257
2
0.0(0)
0

Sabudhana Ladoo

Nov-17-2017
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
20 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Festive
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 3

  1. ஜவ்வரிசி 1 கப்
  2. பொடி சக்கரை 3/4 கப்
  3. பால் பொடி 1/4 கப்
  4. முந்திரி பாதாம் பொடி 1/4 கப்
  5. பால் 1/4 கப்
  6. நெய் 2 மேஜைக்கரண்டி

Instructions

  1. முதலில் ஜவ்வரிசியை ஒரு கடாயில் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும் அளவிற்கு வறுக்கவும்.
  2. பின் சூடு ஆரிய பின்பு ஒரு மிக்ஸில் போட்டு நன்கு நைசாக அரைத்து ஒரு தட்டில் கொட்டவும்.
  3. பின் ஜவ்வரிசி மாவுடன் பொடித்த சக்கரை, பால் பொடி, அரைத்த முந்திரி பாதாம் பொடி, நெய் சேர்த்து நன்கு ஒண்ணு சேர கலக்கவும்.
  4. பின் அதில் சிறிது பால் தெளித்து (தேவையானளவு கொஞ்சம் கொஞ்சமாக சேர்க்கவும்) பின் உருண்டைகளாக பிடித்து வைக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE