Home / Recipes / Channa dal cutlet

Photo of Channa dal cutlet by saranya sathish at BetterButter
385
2
0.0(0)
0

Channa dal cutlet

Nov-18-2017
saranya sathish
25 minutes
Prep Time
15 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Medium
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Snacks
  • Healthy

Ingredients Serving: 2

  1. வேகவைத்த வெள்ளை சன்னா கடலை - 1 கப்
  2. உருளைக்கிழங்கு - 1
  3. பெரிய வெங்காயம் - 1
  4. பச்சை மிளகாய் - 1
  5. மல்லித்தழை - சிறிது
  6. பிரட் தூள் - 1/2 கப் 
  7. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி 
  8. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி 
  9. கரம் மசாலா - 1 தேக்கரண்டி
  10. மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி 
  11. உப்பு - தேவையான அளவு 
  12. எண்ணெய் - தேவையான அளவு

Instructions

  1. வெங்காயம், மல்லித்தழை பச்சை மிளகாய் மூன்றையும் பொடிதாக  நறுக்கி வைக்கவும்.
  2. உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளவும். சன்னா கடலையை வேகவைத்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
  3. ஒரு பாத்திரத்தில் அரைத்த சன்னா, நறுக்கி வைத்துள்ள வெங்காயம், ,மல்லித்தழை, பச்சை மிளகாய்  மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு,இஞ்சி பூண்டு விழுது, மிளகுத்தூள், மஞ்சள் தூள், உப்பு, கரம் மசாலா சேர்த்து நன்றாக பிசைந்து வட்டமாக  தட்டி பிரட் தூளில் பிரட்டி வைக்கவும்.
  4. ஒரு கடாயில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் கட்லெட்டுகளை போட்டு பொரித்தும் எடுக்கவும்.
  5. தக்காளி சாஸுடன் பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE