Home / Recipes / Bread Pizza And Fruit Cups

Photo of Bread Pizza And Fruit Cups by Hameed Nooh at BetterButter
403
4
0.0(0)
0

Bread Pizza And Fruit Cups

Nov-20-2017
Hameed Nooh
20 minutes
Prep Time
5 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bread Pizza And Fruit Cups RECIPE

வீட்டிலேயே பீட்ஸா பேஸ் இல்லாமல் எளிமையாக செய்யும் இந்த பீட்ஜா கப்ஸ் கண்டிப்பாக குழந்தைகளிடம் நமக்கு வாவ் பெற்றுத்தரும்.

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Stir fry
  • Baking
  • Main Dish

Ingredients Serving: 3

  1. ப்ரட்ஸ் துண்டுகள் - 10
  2. வெங்காயம் -1
  3. தக்காளி - 1
  4. காரட் - 1
  5. குடை மிளகாய் - 1
  6. பூண்டு பற்கள் - 3
  7. மிளகு தூள்  - 1/2 தேக்கரண்டி
  8. தக்காளி சாஸ் - 1 கப்
  9. சீஸ் - 1  கப்
  10. உப்பு - தேவையான  அளவு
  11. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

Instructions

  1. காய்கறிகள் அனைத்தையும் சிறிதாகவோ அல்லது நீள வாக்கில் நறுக்கிக் கொள்ளவும்.
  2. முதலில் எண்ணையை கடாயில் ஊற்றி சூடாக்கவும். அதில் நறுக்கிய பூண்டை சேர்த்து அரை நிமிடம் வதக்கவும்.
  3. பிறகு அதில் தக்காளியை போட்டு நன்கு வேகும் வரை  வதக்கவும் . இப்பொது அதில் உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு பிரட்டவும்.
  4. இப்பொது நறுக்கிய வெங்காயம் , குடை மிளகாய், காரட் சேர்த்து  சில  நிமிடங்கள் கிளறவும்.காய்கறிகள் நன்கு வேக வேண்டிய அவசியம் இல்லை.
  5. முதலில் ப்ரட்டின்  மீது வட்ட வடிவிலான மூடியை வைத்து அதனை சுற்றி வெட்டி எடுக்கவும். அதை எண்ணெய் தடவிய மவ்வின்ஸ் தட்டில் மெதுவாக வைக்கவும்.
  6. இப்பொது தயாரித்த காய்கறி கலவையை சாஸ் தடவிய ப்ரட் கப்பில் வைத்து மேலே துருவிய சீஸ் போடவும்.
  7. 200 டிகிரியில் ப்ரீ ஹீட் செய்யப்பட்ட அவனில் நான்கு நிமிடங்கள் வைத்து எடுத்தால் சுவையான ப்ரட் பீட்ஜா கப் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE