Home / Recipes / Doughnut

Photo of Doughnut by fathoom hameed at BetterButter
683
5
0.0(0)
0

Doughnut

Nov-20-2017
fathoom hameed
10 minutes
Prep Time
90 minutes
Cook Time
7 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Doughnut RECIPE

டோனட்

Recipe Tags

  • Medium
  • Kids Recipes

Ingredients Serving: 7

  1. சீனி 50 கிராம்
  2. ஈஸ்ட் 7 கிராம்
  3. தண்ணீர் 50 மில்லி
  4. பால் 70 மில்லி
  5. உப்பு 5 கிராம்
  6. முட்டை 1
  7. மைதா 250 கிராம்
  8. வெண்ணெய் 15 +15 கிராம்
  9. சாக்கோ சிப்ஸ் 1/4 கப்
  10. பாதாம் 20 கிராம்
  11. எண்ணெய் பொறிப்பதர்க்கு

Instructions

  1. ஒரு பாத்திரத்தில் சீனி, ஈஸ்ட், தண்ணீர், பால், முட்டை, உப்பு கலந்துசீனி கரையும் வரை நன்கு அடித்துக்கொள்ளவும்.
  2. மேலே குறிப்பிட்ட கலவையுடன் மைதாவை சேர்த்து 5 நிமிடம் பிசையவும்.
  3. இந்த மாவுடன் 15 கிராம் வெண்ணெய் சேர்த்து 5 நிமிடம் பிசைந்து 1மணிநேரம் வெதுவெதுப்பான இடத்தில் ஊற வைக்கவும். மாவு இரட்டிப்பாகி இருப்பதைக் காணலாம்.
  4. இந்த மாவை சிறு உருண்டைகளாக எடுத்து சப்பாத்தி கட்டை வைத்து 1/2 இன்ச் கணமாக உருட்டி பெரிய வட்ட அச்சை கொண்டும்,நடுவிலே சிரிய வட்ட அச்சை கொண்டும் வெட்டி எடுத்து 15 நிமிடம் மூடி வைக்கவும். இப்போது டோனட் கள் கொஞ்சம் பெரிதாகி இருப்பதை காணலாம்...இதை எண்னெய்யில் மிதமான சூட்டில் போட்டு பொறித்து எடுக்கவும்.
  5. சாக்கோ சிப்ஸுடன் சூடு படுத்திய வெண்ணெய் போட்டு கரைத்து அதில் டோனட்டை முக்கி எடுத்து பாதாம் பருப்பை கொண்டு அலங்கரிக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE