Home / Recipes / Cucumber Cooler

Photo of Cucumber Cooler by fathoom hameed at BetterButter
407
5
0.0(0)
0

Cucumber Cooler

Nov-20-2017
fathoom hameed
10 minutes
Prep Time
5 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Easy
  • Chilling
  • Cold Drink
  • Healthy

Ingredients Serving: 3

  1. வெள்ளரி காய் 2 கப்
  2. புதினா இலை 8
  3. உப்பு 1/4 தேக்கரண்டி
  4. மிளகு 1/4 தேக்கரண்டி
  5. தேன் 6 மேஜைக்கரண்டி
  6. தண்ணீர் 3 கப்
  7. எலுமிச்சை சாறு 1 மேஜைக்கரண்டி
  8. ஐஸ் கட்டி தேவைப்பட்டால்

Instructions

  1. வெள்ளரிக்காய், புதினா இலை, உப்பு, மிளகு தூள் இவை அனைத்தையும் மிக்ஸியில் அரைத்து வடிகட்டவும்.
  2. வடிகட்டிய சாற்றுடன் தேன், எலுமிச்சை சாறு, தண்ணீர், தேவைப்பட்டால் ஐஸ் கட்டி கலந்து பரிமாரவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE