Home / Recipes / Wheat rawa flax seeds ladoo

Photo of Wheat rawa flax seeds ladoo by saranya sathish at BetterButter
544
3
0.0(0)
0

Wheat rawa flax seeds ladoo

Nov-21-2017
saranya sathish
0 minutes
Prep Time
15 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Wheat rawa flax seeds ladoo RECIPE

கோதுமை ரவை ஆழிவிதை வைத்து செய்த லட்டு

Recipe Tags

  • Veg
  • Easy
  • Kids Recipes
  • Tamil Nadu
  • Dessert
  • Healthy

Ingredients Serving: 3

  1. கோதுமை ரவை - 1/2 கப்
  2. வறுத்து பொடி செய்த ஆழிவிதை - 3 டேபிள் ஸ்பூன்
  3. கோதுமை மாவு - 1/2 கப்
  4. வெல்லம் - 1/4 கப்
  5. முந்திரி திராட்சை - 5
  6. நெய் - 5 டேபிள் ஸ்பூன்
  7. ஜாதிக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

Instructions

  1. ஒரு கடாயை அடுப்பில் வைத்து கோதுமை மாவை வறுக்கவும்.
  2. பின் அதே கடாயில் ஆழிவிதை வருக்கவும்.
  3. கடாயில் சிறிது நெய் சேர்த்து திராட்சை முந்திரியை வருக்கவும்.
  4. கோதுமை ரவையை நன்கு கழுவி 1/2 மணி நேரம் ஊறவிடவும்.
  5. பின் நீரை வடிகட்டி கடாயில் சிறிது நெய் சேர்த்து வடிகட்டிய ரவை சேர்த்து வருக்கவும்.
  6. ரவை கடாயில் ஒட்டாமல் நன்கு வதங்கியதும் ஒரு தட்டிர்கு மாற்றவும்.
  7. பின் கடாயில் நெய் சேர்த்து வெல்லம் சேர்க்கவும். வெல்லம் முழுவதும் கரைந்ததும் வருத்த மாவு திராட்சை முந்திரி ஜாதிக்காய் பொடி சிறிது நெய் சேர்த்து கலக்கவும்.
  8. சற்று சூடாக இருக்கும் போதே சிறு லட்டுகலாக பிடிக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE