Home / Recipes / Samai Soya Rice

Photo of Samai Soya Rice by Saivardhini Badrinarayanan at BetterButter
936
2
0.0(0)
0

Samai Soya Rice

Nov-22-2017
Saivardhini Badrinarayanan
0 minutes
Prep Time
10 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Tamil Nadu
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. சாமை அரிசி 1 கப்
  2. சோயா சிறியது 1/2 கப்
  3. முட்டை 2
  4. வெங்காயம் 1 நறுக்கியது
  5. கடுகு 1 மேஜைக்கரண்டி
  6. கருவேப்பிலை சிறிதளவு
  7. மஞ்சள் தூள் 1/2 மேஜைக்கரண்டி
  8. மிளகாய் தூள் 1/2 மேஜைக்கரண்டி
  9. மிளகு தூள் 1/2 மேஜைக்கரண்டி
  10. தனியா தூள் 1/2 மேஜைக்கரண்டி
  11. கரம் மசாலா 1/4 மேஜைக்கரண்டி
  12. உப்பு
  13. எண்ணெய் தாளிக்க

Instructions

  1. முதலில் சாமை அரிசியை நன்கு சுத்தம் செய்து 3கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் விட்டு வேக வைத்து , ஒரு தட்டில் சூடு ஆறவைக்கவும்.
  2. ஒரு பாத்திரத்தில் 1 கப் தண்ணீரை சேர்த்து நன்கு கொதி வந்தவுடன் அடுப்பை அணைத்து சோயாவை அதில் சேர்த்து மூடி வைக்கவும்.
  3. பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து நன்கு பொரிந்தவுடன் கருவேப்பிலை, வெங்காயம் போட்டு வதக்கவும்.
  4. பின் அதில் சோயாவை சேர்த்து வதாக்கவும். பின் அனைத்து மசாலா பொருட்களையும் சேர்த்து வதக்கவும்.
  5. பின் அதில் முட்டை உடைத்து ஊற்றி நன்கு கலந்துவிடவும்.
  6. பின் ஆரிய சாமை அரிசி சாதத்தை மற்றும் உப்பு சேர்த்து ஒன்னு சேர கலக்கி பரிமாறவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE