Home / Recipes / Bisibela bath

Photo of Bisibela bath by Krishnasamy Vidya Valli at BetterButter
1031
3
0.0(0)
0

Bisibela bath

Nov-23-2017
Krishnasamy Vidya Valli
20 minutes
Prep Time
45 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Bisibela bath RECIPE

கர்நாடகத்தின் மிக முக்கியமான சாத வகை இது

Recipe Tags

  • Veg
  • Easy
  • Dinner Party
  • Karnataka
  • Main Dish
  • Egg Free

Ingredients Serving: 2

  1. பச்சரிசி - 1 கப்
  2. துவரம்பருப்பு - 1 / 2 கப்
  3. காய்கள் - 3/4 கப்(வெங்காயம் உருளைக்கிழங்கு கேரட் பீன்ஸ் பட்டாணி தக்காளி)
  4. புளி கரைசல் - 3 / 4 தேக்கரண்டி
  5. உப்பு-1/2தேக்கரண்டி
  6. மஞ்சள் பொடி - 1 / 2 தேக்கரண்டி
  7. சீனி /வெல்லப்பொடி - 1 சிட்டிகை
  8. தாளிக்க கடுகு - 1 / 2 தேக்கரண்டி மிளகாய் வத்தல் - 1 முந்திரி பருப்பு - 10 கருவேப்பிலை - 1 ஆர்க்கு
  9. கொத்தமல்லி இலை - பொடியாக நறுக்கியது - 1 / 2 தேக்கரண்டி
  10. நெய் / எண்ணெய் - 2 தேக்கரண்டி
  11. பிஸிபேளா பாத் மசாலா பவுடர் செய்வதற்கு தேவையானவை
  12. உளுத்தம்பருப்பு - 1 / 4 தேக்கரண்டி
  13. கடலைப்பருப்பு - 1 / 2 தேக்கரண்டி
  14. கொத்தமல்லி விதை - 1 / 2 தேக்கரண்டி
  15. மிளகாய் வத்தல் - 2 அல்லது 3
  16. பெருங்காயம் - 1 சிட்டிகை
  17. ஏலக்காய் கிராம்பு - தலா 1
  18. பட்டை - 1 சிறிய துண்டு
  19. தேங்காய் துருவல் - 1 தேக்கரண்டி
  20. மிளகு - 1 சிட்டிகை
  21. சீரகம் - 1 சிட்டிகை
  22. வெந்தயம் - 1 சிட்டிகை
  23. கஸகஸா - 1 / 2 தேக்கரண்டி
  24. எள்ளு - 1 சிட்டிகை
  25. கருவேப்பிலை - 1 ஆர்க்கு
  26. எண்ணெய் - 1 தேக்கரண்டி

Instructions

  1. காய்கள்பொடியாகநறுக்கிக்கொள்ளவும்
  2. சாதம் மற்றும் பருப்பு வேக வைக்கவும்
  3. கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு கொடுக்கப்பட்ட மசாலா பொருட்களை தனிதனியாக வறுத்து க்கொள்ளவும். மிக்ஸியில் குறைந்த அளவு திரிக்க முடியாதெனின் அளவை இரட்டிப்பாக்கி வறுத்து திரித்து ஒரு ஏர்டைட் பாக்ஸில் போட்டு பீஸரில் வைத்துக்கொள்ளவும். உடனே உபயேகிப்பதாக இருந்தால் எல்லாம் சேர்த்து வறுக்கலாம்
  4. வறுத்ததை ஆறவிட்டு பின்னர் மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும்
  5. வறுத்ததை ஆறவிட்டு பின்னர் மிக்ஸியில் கரகரப்பாக திரிக்கவும். கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து பச்ச வாசனை போனவுடன் மற்ற காய்களை சேர்த்து வதக்கவும்
  6. கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து பச்ச வாசனை போனவுடன் மற்ற காய்களை சேர்த்து வதக்கவும். கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் விட்டு வெங்காயம் சேர்த்து பச்ச வாசனை போனவுடன் மற்ற காய்களை சேர்த்து வதக்கவும் சிறிது தண்ணீர் மஞ்சள்பொடி சேர்த்து வேக விடவும்
  7. புளி கரைசல் உப்பு சேர்க்கவும்
  8. பச்ச வாசனை போனவுடன் பிஸிபேளா பாத் மசாலா பவுடர் ஒருசிட்டிகைசீனி/வெல்லப்பொடி சேர்க்கவும்.
  9. இதனுடன் சாதம் பருப்பு சேர்க்கவும்
  10. கடாயில் நெய்/எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை மிளகாய் வத்தல் முந்திரி பருப்பு சேர்த்து தாளித்து சாதத்துடன் சேர்க்கவும்
  11. கொத்தமல்லி இலை தூவினால் சுவையான பிஸிபேளா பாத் ரெடி

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE