Home / Recipes / Turkeyberry rice

Photo of Turkeyberry rice by Rajee Swaminathan at BetterButter
770
2
0.0(0)
0

Turkeyberry rice

Nov-24-2017
Rajee Swaminathan
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
2 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 2

  1. பாசுமதி அரிசி 100 கி
  2. சுண்டவத்தல் 50 கி
  3. வத்தல் 3
  4. உளுந்தம்பருப்பு 1 டீஸ்பூன்
  5. கடுகு தேவையான அளவு
  6. கருவேப்பிலை சிறிதளவு
  7. கடலை பருப்பு 1 டீஸ்பூன்
  8. நெய் 5 டீஸ்பூன்
  9. முந்திரிபருப்பு 5
  10. உப்பு தேவையான அளவு.
  11. நல்லெண்ணெய் 1 டீஸ்பூன்.

Instructions

  1. பாசுமதி அரிசியை களைந்து வேகவைக்கவும்
  2. வேகவைத்த சாதத்தை உலர வைக்கவும்.
  3. சுண்டவத்தலை நெய்யில் வறுக்கவும்.
  4. பின் மிக்ஸியில் பொடித்துக் கொள்ளவும்.
  5. பின் வாணலியில் நெய் ஊற்றி கடுகு, உளுந்தம்பருப்பு, கிள்ளிய வத்தல், கருவேப்பிலை போட்டு தாளித்து அதில் சாதம், சுண்டவத்தல் பொடி போட்டு கிளறவும்.
  6. பின் நெய்யில் முந்திரி வறுத்து போடவும்.
  7. சுடான , சுவையான , சத்தான சாதம் ரெடி.
  8. அப்பளம் மற்றும் அரிசி வத்தலுடன் பரிமாறவும்.
  9. சுண்டவத்தல் வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும்.நெய்யில் செய்வதால் கசப்புத்தன்மை குறைவாக இருக்கும்.
  10. சிறந்த மதிய உணவாகும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE