Home / Recipes / Rock candy rice

Photo of Rock candy rice by Rajee Swaminathan at BetterButter
923
3
0.0(0)
0

Rock candy rice

Nov-26-2017
Rajee Swaminathan
30 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Tamil Nadu
  • Steaming
  • Main Dish
  • Healthy

Ingredients Serving: 3

  1. குதிரைவாலி அரிசி 100 கி
  2. கற்கண்டு 250 கி
  3. ஏலக்காய் 2
  4. பால் 300 மிலி
  5. நெய் 50 மிலி
  6. முந்திரி பருப்பு 5

Instructions

  1. குதிரைவாலி அரிசியை களைந்து பால் ஊற்றி குக்கரில் வைக்கவும்
  2. கற்கண்டு எடுக்கவும்.
  3. கற்கண்டை பொடித்துக் கொள்ளவும்.
  4. 5 விசில் வைத்து குழைய வைக்கவும்.
  5. பின் கற்கண்டு பொடியை போட்டு கிளறவும்.
  6. பின் ஏலம் தட்டிப்போட்டு நெய் ஊற்றி நன்கு கிளறவும்.
  7. பின் நெய்யில் முந்திரி வறுத்தப் போடவும்.
  8. சூடாக பரிமாறவும்.
  9. நார்ச்சத்து நிறைந்த குதிரைவாலி அரிசி ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE