Home / Recipes / Nasi goreng lobak pedas (Spicy carrot fried rice)

Photo of Nasi goreng lobak pedas (Spicy carrot fried rice) by Adaikkammai Annamalai at BetterButter
815
7
0.0(0)
0

Nasi goreng lobak pedas (Spicy carrot fried rice)

Nov-27-2017
Adaikkammai Annamalai
10 minutes
Prep Time
30 minutes
Cook Time
3 People
Serves
Read Instructions Save For Later

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Indian
  • Pan fry
  • Basic recipe
  • Healthy

Ingredients Serving: 3

  1. பொடியாக நறுக்கிய கேரட் : 2
  2. வெங்காயம் : 1
  3. சாப்பாடு அரிசி. : 1 கப்
  4. கடுகு. : 1/2 தேக்கரண்டி
  5. உளுந்து. ; 1 தேக்கரண்டி
  6. உப்பு. : தேவையான அளவு
  7. பச்சை மிளகாய் : 7
  8. சாட் மசாலா தூள் : 1 தேக்கரண்டி

Instructions

  1. சாதத்தை குக்கரிலோஅல்லது வடித்தோ உதிரியாக ( விதையாக) ஓரளவு எடுத்து கொள்ளவும் .
  2. பிறகு நான் ஸ்டிக் பேனை காயா வைத்து சமையல் என்னை 5 தேக்கரண்டி ஊற்றி கடுகு , உளுந்து , போட்டு தாளித்து பொரிந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்
  3. வதக்கியபின் பச்சை மிளகாய் 7 நீட்டமாக நறுக்கி போட்டு உடனே பொடியாக நறுக்கிய 2 கேரட்டை போட்டு சாட் மசாலா தூள் 1 தேக்கரண்டி கிளறிய உடனே அடுப்பை சிம்மில் வைத்து சாதத்தை கொட்டி பிரை செய்து கிளறி இறக்கவும்
  4. உப்பு தேவையென்றால் போட்டு இறக்கவும்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE