Home / Recipes / Chettinad vengayakoss

Photo of Chettinad vengayakoss by Adaikkammai Annamalai at BetterButter
279
7
0.0(0)
0

Chettinad vengayakoss

Nov-27-2017
Adaikkammai Annamalai
10 minutes
Prep Time
20 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chettinad vengayakoss RECIPE

How to make chettinad vengayakoss

Recipe Tags

  • Veg
  • Easy
  • Everyday
  • Indian
  • Side Dishes
  • Healthy

Ingredients Serving: 5

  1. சமையல் எண்ணெய் : 5 தேக்கரண்டி
  2. கடுகு. : 1/2 தேக்கரண்டி
  3. பொடியாக நறுக்கிய வெங்காயம். : 2
  4. தக்காளி : 1
  5. உப்பு : தேவையான அளவு
  6. அரைத்து எடுக்கவேண்டிய பொருட்கள்
  7. சோம்பு : 1/2 தேக்கரண்டி
  8. பொட்டுகடலை. : 3 தேக்கரண்டி
  9. துருவிய தேங்காய் : ஒரு கை அளவு
  10. வரமிளகாய் 7 (அல்லது) மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி

Instructions

  1. சோம்பு : 1/2 தேக்கரண்டி, பொட்டுகடலை. : 3 தேக்கரண்டி, துருவிய தேங்காய் : ஒரு கை அளவு, 7 வரமிளகாய் (அல்லது) மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி இவை அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைக்க வேண்டும்
  2. அரைத்து எடுத்து அரை கப் தண்ணீர் விட்டு நன்றாக அதை கரைத்து கொள்ளவும் .
  3. ஒரு இருப்பு சட்டியில் 5 தேக்கரண்டி எண்ணெய் விட்டு 1/2 தேக்கரண்டி கடுகு, மற்றும் 1 தேக்ககரண்டி உளுந்து போட்டு தாளித்து பொறிந்தவுடன் பொடியாக நறுக்கிய 2 வெங்காயம் போட்டு நன்றாக வதக்கவும்
  4. வதக்கிய பின் 1 தக்களியை போட்டு வதக்கி தேவையான அளவு உப்பு போட்டு கரைத்து வைத்த மிளகாய் சாற்றை ஊற்றி ரொம்ப தண்ணீர் விடாமல் கெட்டியாக இல்லாமல் நடு நிலையாக கொதிக்க விடவும்....
  5. சிறிது நேரம் கழித்து உப்பு , காரம் பார்த்து வேண்டுமென்றல் போட்டு நன்றாக கொதித்த பின் இறக்கவும்.
  6. சுவையான செட்டிநாடு வெங்காய கோஸ் ரெடி....

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE