Home / Recipes / Chicken fried rice

Photo of Chicken fried rice by Rabia Hamnah at BetterButter
1287
8
0.0(0)
0

Chicken fried rice

Dec-01-2017
Rabia Hamnah
15 minutes
Prep Time
30 minutes
Cook Time
4 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Chicken fried rice RECIPE

குழந்தைகள் விரும்பும் சீனற்களின் உணவு வகைகளில் ஒன்று.

Recipe Tags

  • Non-veg
  • Chinese
  • Main Dish

Ingredients Serving: 4

  1. பொடியாக நறுக்கிய கேரட்-2
  2. பொடியாக நறுக்கிய பீன்ஸ்- 12-15
  3. பொடியாக நறுக்கிய கோஸ்- 1 கப்
  4. பொடியாக நறுக்கிய இஞ்சி- 2 ஸ்பூன்
  5. பொடியாக நறுக்கிய பூண்டு- 10 பல்
  6. நீளமாக நறுக்கிய பல்லாரி- 1
  7. அரிசி- 500 கிராம்
  8. எண்ணெய்-தாளிக்க
  9. சோயா சாஸ்- 1டேபிள் ஸ்பூன்
  10. மிளகு தூள்- காரத்திற்கு
  11. முட்டை-2
  12. உப்பு- தேவைக்கு
  13. சிக்கன் வேக வைக்க:
  14. சிக்கன்-1/4கி
  15. வத்தல் தூள்-2 ஸ்பூன்
  16. மிளகு தூள்-1 ஸ்பூன்
  17. உப்பு-தேவைக்கு
  18. இஞ்சி பூன்டு விழுது

Instructions

  1. சிக்கனுக்கு கூறிய அனைத்தையும் விரவி 30 நிமிடம் ஊர வைத்து பின் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சிக்கன் கலவையை தட்டி வற்ற வேக வைத்து எடுக்கவும் அல்லது பொறித்தும் வைக்கலாம்.
  2. முதலில் அரிசியை உதிரியாக வேக வைத்து எடுத்து கொள்ளவும். பின் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் இஞ்சி, பூன்டு போட்டு வதக்கவும்.
  3. பின்பு பல்லாரி, கேரட், பீன்ஸ் போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். பின்பு கோஸ் சேர்க்கவும். முக்கால் வேக்காடு வெந்தால் போதுமானது. உப்பு சேர்க்கவும். சோயா சாஸ் சேர்க்கவும்.
  4. பின்பு வேக வைத்த அரிசி சேர்த்து மிளகு தூள் சேர்க்கவும். பின்பு சிக்கன் சேர்க்கவும். முட்டையை மிளகு தூள், உப்பு சேர்த்து அடித்து எண்ணெயில் போட்டு கின்டி எடுத்து அரிசியுடன் சேர்த்து பிரட்டி இறக்கவும். சுவையான சிக்கன் ஃபிரைட் ரைஸ் தயார்.

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review

Similar Recipes

A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE