Home / Recipes / Rice Rasagullah

Photo of Rice Rasagullah by Waheetha Azarudeen at BetterButter
753
4
0.0(0)
0

Rice Rasagullah

Dec-03-2017
Waheetha Azarudeen
20 minutes
Prep Time
15 minutes
Cook Time
5 People
Serves
Read Instructions Save For Later

ABOUT Rice Rasagullah RECIPE

மீதமான சாதத்தில் செய்த ரசகுள்ள .... ஒன் போட் ஒன் ஷாட் டெக் யூஸ்ட்- செஃப் ராமா கிருஷ்ணன்

Recipe Tags

  • Medium
  • Everyday
  • Pressure Cook
  • Dessert

Ingredients Serving: 5

  1. சாதம் 1/2கப்
  2. மைதா 1 ஸ்பூன்
  3. சோள மாவு 1 spoon
  4. மில்க் பவுடர் 2 ஸ்பூன்
  5. சக்கரை 1 கப்
  6. தண்ணீர்
  7. ஏலக்காய் 3
  8. பதம்

Instructions

  1. சாதத்தை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து கொள்ளவும்
  2. பின்பு அதை மைதா மாவு, சோள மாவு, மில்க் பவுடர் சேர்த்து 15 நிமிடம் பிசையவும்
  3. பின்பு நெய் கையில் தடிவி சிறு சிறு உருண்டை பிடிக்கிவும்
  4. குக்கர் இல் சக்கரை 1 கப் மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி 3 ஏலக்காய் போட்டு மற்றும் உருண்டை களை போட்டு 4 விசில் வைத்து இறக்கினால் சாதம் ரசகுள்ள ரெடி
  5. பதம் தூவி பரிமாறவும்

Reviews (0)  

How would you rate this recipe? Please add a star rating before submitting your review.

Submit Review
A password link has been sent to your mail. Please check your mail.
Close
SHARE